Krishna Pratipada · Purva Bhadrapada
ஸ்ரீ சாயிபாபா அஷ்டோத்ர சத நாமாவளி
ॐ साईं राम

ஸ்ரீ சாயிபாபா அஷ்டோத்ர சத நாமாவளி

  1. ஓம் ஸ்ரீ சாயிநாதாய நம:
  2. "" ஸ்ரீ லக்ஷ்மிநாராயணாய நம:
  3. "" ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
  4. "" சேக்ஷ சாயினே நம:
  5. "" கோதாவரி தடசீரடி வாஸினே நம:
  6. "" பக்த ஹ்ருதாலயாய நம:
  7. "" சர்வ ஹ்ருத்வாஸினே நம:
  8. "" பூதாவாஸாய நம:
  9. "" பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
  10. "" காலாதீதாய நம:10
  11. "" காலாய நம:
  12. "" காலகாலாய நம:
  13. "" காலதர்பதமனாய நம:
  14. "" ம்ருத்யுஞ்ஜயாய நம:
  15. "" அமர்த்யாய நம:
  16. "" மர்த்யாபயப்ரதாய நம:
  17. ஓம் ஜீவாதாராய நம:
  18. "" சர்வாதாராய நம:
  19. "" பக்தாவன சமர்த்தாய நம:
  20. "" பக்தாவனப் ப்ரதிக்ஞாய நம:
  21. "" அன்னவஸ்த்ரதாய நம:20
  22. "" ஆரோக்யக்ஷேமதாய நம:
  23. "" தனமாங்கல்யப்ரதாய நம:
  24. "" ருத்தி சித்திதாய நம:
  25. "" புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
  26. "" யோக க்ஷேமவஹாய நம:
  27. "" ஆபத்பாந்தவாய நம:
  28. "" மார்க்பந்தவே நம:
  29. "" புக்தி முக்தி ஸ்வர்காபவர்கதாய நம:
  30. "" ப்ரியாய நம:30
  31. "" ப்ரீதிவர்தனாய நம:
  32. "" அந்தர்யாமினே நம:
  33. "" சச்சிதாத்மனே நம:
  34. "" ஆனந்தாய நம:
  35. "" ஆனந்ததாய நம:
  36. "" பரமேஸ்வராய நம:
  37. "" பரப்ரம்ஹணே நம:
  38. "" பரமாத்மனே நம:
  39. "" ஞானஸ்வரூபிணே நம:
  40. "" ஜகத: பித்ரே நம:40
  41. "" பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
  42. "" பக்தாபயப்ரதாய நம:
  43. ஓம் பக்த பராதீனாய நம:
  44. "" பக்தானுக்ரஹ காதராய நம:
  45. "" சரணாகதவத்ஸலாய நம:
  46. "" பக்தி சக்தி ப்ரதாய நம:
  47. "" ஞான வைராக்யதாய நம:
  48. "" ப்ரேமப்ரதாய நம:50
  49. "" சம்சயஹ்ருதய தௌர்பல்ய பாபகர்மவாஸனா க்ஷயகராய நம:
  50. "" ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
  51. "" கர்மத்வம்ஸினே நம:
  52. "" சுத்த சத்வஸ்திதாய நம:
  53. "" குணாதீத குணாத்மனே நம:
  54. "" அனந்த கல்யாண குணாய நம:
  55. "" அமித பராக்ரமாய நம:
  56. "" ஜயினே நம:
  57. "" துர்தர்ஷாக்ஷோப்யாய நம:
  58. "" அபராஜிதாய நம:
  59. "" த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
  60. "" அசக்யரஹிதாய நம:60
  61. "" சர்வசக்தி மூர்த்தயே நம:
  62. "" ஸுரூபஸுந்தராய நம:
  63. "" ஸுலோசனாய நம:
  64. "" பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
  65. "" அரூபாவ்யக்தாய நம:
  66. "" அசிந்த்யாயா நம:
  67. "" ஸூக்ஷ்மாய நம:
  68. "" சர்வாந்தர்யாமினே நம:
  69. ஓம் மனோவாக தீதாய நம:
  70. "" ப்ரேமமூர்த்தயே நம:70
  71. "" ஸுலபதுர்லபாய நம:
  72. "" அஸஹாய ஸஹாயாய நம:
  73. "" அநாதநாத தீனபந்தவே நம:
  74. "" சர்வ பாரப்ருதே நம:
  75. "" அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
  76. "" புண்யஸ்ரவண கீர்த்தனாய நம:
  77. "" தீர்த்தாய நம:
  78. "" வாசுதேவாய நம:
  79. "" ஸதாம் கதயே நம:
  80. "" சத்பராயணாய நம:80
  81. "" லோகநாதாய நம:
  82. "" பாவனானகாய நம:
  83. "" அம்ருதாம்சவே நம:
  84. "" பாஸ்கரப்ரபாய நம:
  85. "" ப்ருஹ்மசர்யதப: சர்யாதி ஸுவ்ரதாய நம:
  86. "" சத்ய தர்ம பராயணாய நம:
  87. "" சித்தேஸ்வராய நம:
  88. "" சித்த சங்கல்பாய நம:
  89. "" யோகேஸ்வராய நம:
  90. "" பகவதே நம:90
  91. "" பக்தவத்ஸலாய நம:
  92. "" சத்புருஷாய நம:
  93. "" புருஷோத்தமாய நம:
  94. "" சத்ய தத்வ போதகாய நம:
  95. ஓம் காமாதி சர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
  96. "" அபேதா நந்தானுபவப்ரதாய நம:
  97. "" சம சர்வமத சம்மதாய நம:
  98. "" தட்சிணாமூர்த்தயே நம:
  99. "" வேங்கடேசரமணாய நம:
  100. "" அத்புதானந்தசர்யாய நம:100
  101. "" ப்ரபன்னார்த்திஹராய நம:
  102. "" சம்சார சர்வ துக்கக்ஷயகராய நம:
  103. "" சர்வவித் சர்வதோமுகாய நம:
  104. "" சர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
  105. "" சர்வமங்களகராய நம:
  106. "" சர்வாபீஷ்டப்ரதாய நம:
  107. "" சமரஸ சன்மார்க்க ஸ்தாபனாய நம:
  108. ஓம் ஸ்ரீ சமர்த்த சத்குரு சாயிநாதாய நம:108

ஜெய் சாய்ராம்!

Tamil Preview

Source: ஸ்ரீ சாயி சத்சரிதம் · 19th Edition (2014) · English translation by Nagesh Vasudev Gunaji · Tamil translation by சொக்கலிங்கம் சுப்பிரமணியன்

Published by Shri Saibaba Sansthan Trust, Shirdi · Source provenance: sai.org.in

SHA-256 f5eb6dcdaaa6...bac9d08e · redistribution authorization pending

Based on the 2014 Tamil edition published by Shri Saibaba Sansthan Trust, Shirdi. This reader is offered as a preview while redistribution authorization is being confirmed with the Sansthan. This preview does not imply endorsement or permission.