ॐ சாய்ராம்
ஸ்ரீ சாயி சத்சரிதம்
தமிழ் · Preview
19th Edition (2014) · Tamil translation by சொக்கலிங்கம் சுப்பிரமணியன் · Published by Shri Saibaba Sansthan Trust, Shirdi
Edition sections
- அத்தியாயம் - 1நமஸ்காரங்கள் : பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதன் தத்துவ உட்கருத்தும்,
- அத்தியாயம் - 2இப்பணியைச் செய்வதன் நோக்கம் - இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும். துணிவின்மையும் - காரசார விவாதம் - குறிப்பிடக்கூடியதும் முனிவருடைய பட்டமுமான ஹேமத்பந்தை வழங்குதல் - குருவின் அவசியம்,
- அத்தியாயம் - 3சாயிபாபாவின் அனுமதியும் வாக்குறுதியும் - அடியார்க்கு இடப்பட்ட திருப்பணிகள் - பாபாவின் நிகழ்ச்சிகள் வழிகாட்டும் விளக்குகள் - அவரின் தாயன்பு - ரோஹிலாவின் கதை - பாபாவின் சுவையும் அமுதமுமான மொழிகள்,
- அத்தியாயம் - 4ஷீர்டிக்கு சாயிபாபாவின் முதல் விஜயம் - ஞானிகளின் வருகை - ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம் - சாயிபாபாவின் தோற்றம் - கௌலிபுவாவின் கருத்து - விட்டலின் பிரசன்னம் - க்ஷிர்சாகரின் கதை - பிரயாகையில் தாஸ்கணுவின் குளியல் - சாயிபாபாவின் அயோனி ஜன்மமும் அவரின் முதல் ஷீர்டி விஜயமும் - மூன்று சத்திரங்கள்,
- அத்தியாயம் - 5சாந்த்பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவின் வருகை - வரவேற்கப்பட்டு சாயி என அழைக்கப்படுதல் - மற்ற ஞானிகளுடன் தொடர்பு - அவருடைய உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதிகளும் - பாதுகைகளின் கதை - மொஹிதினுடன் மல்யுத்தப் பயிற்சியும். வாழ்க்கையில் மாற்றமும் - தண்ணீரால் விளக்கெரித்தல் - போலி குரு ஜவ்ஹர் அலி, சாந்த்பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபா திரும்புதல்
- அத்தியாயம் - 6குருவின் கை தீண்டலினால் ஏற்படும் பயன் - ஸ்ரீ ராமநவமித் திருவிழா - அதன் ஆரம்பம். மாறுதல்கள் முதலியன - மசூதி பழுதுபார்த்தல்,
- அத்தியாயம் - 7வியத்தகு அவதாரம் - சாயிபாபாவின் குணாதிசயங்கள் - அவரின் யோக சாதனைகள் - அவரின் எங்கும்நிறை தன்மை - குஷ்டரோக அடியவனின் சேவை - குழந்தை கபர்டேயின் பிளேக் வியாதி - பண்டரீபுரத்துக்குச் செல்லல்,
- அத்தியாயம் - 8மானிடப் பிறவியின் சிறப்பு - சாயிபாபா உணவுப் பிச்சையெடுத்தல் - பாயஜாபாயின் சேவை - சாயிபாபாவின் படுக்கை - குஷால்சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை,
- அத்தியாயம் - 9விடைபெறும்போது சாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் - கீழ்ப்படியாதிருத்தலின் விளைவு - சில நிகழ்ச்சிகள் - பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும் - பக்தரின் (தர்கட் குடும்பத்தின்) அனுபவம் - பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்,
- அத்தியாயம் - 10சாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை - அவர் படுக்கும் பலகை - ஷீர்டியில் அவரின் வாசம் - அவரின் அறிவுரைகள் - அவரின் பணிவு - மிகவும் எளிய வழி,
- அத்தியாயம் - 11சகுணப் பிரம்மமாக சாயி - டாக்டர் பண்டிட்டின் வழிபாடு - ஹாஜி சிதிக்ஃபால்கே - பஞ்சபூதங்களின்மேல் பாபாவின் கட்டுப்பாடு,
- அத்தியாயம் - 12சாயி லீலைகள் - (1) காகா மஹாஜனி. (2) வக்கீல் துமால். (3) திருமதி நிமோண்கர். (4) முலே சாஸ்திரி. (5) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள்,
- அத்தியாயம் - 13மேலும் பல சாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கப்படுதல் (1) பீமாஜி பாடீல். (2) பாலா ஷிம்பி. (3) பாபு சாஹேப் பூட்டி. (4) ஆலந்தி ஸ்வாமி. (5) காகா மஹாஜனி. (6) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்,
- அத்தியாயம் - 14நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி வாடியா - மௌலா சாஹேப் முனிவர் - தட்சிணை சாஸ்திரம் - மீமாம்ஸா,
- அத்தியாயம் - 15நாரத இசைமுறை - சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர் - இரண்டு பல்லிகள்,
- அத்தியாயம் - 16 & 17இவ்விரண்டு அத்தியாயங்களும் சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெறவிழைந்த ஒரு செல்வந்தரின் கதையைப் பற்றிக் கூறுவதாகும்,
- அத்தியாயம் - 18 & 19ஹேமத்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் - திருவாளர் சாதே. திருமதி தேஷ்முக்கின் கதைகள் - நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் - உபதேச வகைகள் - அவதூறு பேசுவது பற்றியும். உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்,
- அத்தியாயம் - 20தாஸ்கணுவின் பிரச்சினை காகாவின் வேலைக்காரப் பெண்ணால் தீர்ந்தது,
- அத்தியாயம் - 21(1) திரு, V.H. டாகூர். (2) அனந்தராவ் பாடண்கர். 3) பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின் கதைகள்,
- அத்தியாயம் - 22பாம்புக்கடியிலிருந்து மீட்புதவி - (1) பாலா சாஹேப் மிரீகர். (2) பாபு சாஹேப் பூட்டி. (3) அமீர் ஷக்கர். (4) ஹேமத்பந்த் - பாம்புகளைக் கொல்வதைப்பற்றி பாபாவின் கருத்து,
- அத்தியாயம் - 23யோகமும். வெங்காயமும் - பாம்புக் கடியினின்று ஷாமா குணமாக்கப்படுதல் - வாந்தி பேதியின் (காலரா) கட்டளைகள் மீறப்பட்டன - குரு பக்திக்குக் கடுமையான சோதனை,
- அத்தியாயம் - 24பாபாவின் தமாஷும் வேடிக்கையும் - சணா லீலை (1) ஹேமத்பந்த். (2) சுதாமர். (3) அண்ணா சிஞ்சணீகரும் மௌஷிபாயியும்,
- அத்தியாயம் - 25அஹமத் நகர் தாமு அண்ணா - (1) வியாபார விவகாரம் (2) மாம்பழலீலை,
- அத்தியாயம் - 26(1) பக்த பந்த். (2) ஹரிச்சந்திர பிதலே. (3) கோபால் ஆம்ப்டேகர் ஆகியோரின் கதைகள்,
- அத்தியாயம் - 27விஷ்ணு ஸஹஸ்ரநாமம். ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைக் கொடுத்து அனுகூலம் செய்தல் - தீட்சித்தின் விட்டல் காட்சி - கீதா ரஹஸ்யம் - கபர்டே குடும்பம்,
- அத்தியாயம் - 28ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் - (1) லக்ஷ்மிசந்த். (2) புர்ஹாண்பூர் மாது. (3) மேகா,
- அத்தியாயம் - 29(1) சென்னை பஜனை சங்கம். (2) டெண்டுல்கர் (தகப்பனாரும் மகனும்). (3) டாக்டர் கேப்டன் ஹாடே. (4) வாமன் நார்வேகர் ஆகியோரின் கதைகள்,
- அத்தியாயம் - 30(1) வணியைச் சேர்ந்த காகாஜி வைத்யா. (2) பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்,
- அத்தியாயம் - 31(1) சந்நியாசி விஜயானந்த். (2) பாலாராம் மான்கர். (3) நூல்கர். (4) மேகா. (5) புலி இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல்,
- அத்தியாயம் - 32குரு - கடவுள் தேவை - பட்டினி அங்கீகரிக்கப்படவில்லை,
- அத்தியாயம் - 33தேள்கடி - பிளேக் வியாதிகள் குணமாக்கப்படுதல் - ஜாம்நேர் அற்புதம் - நாராயண்ராவின் வியாதி - பாலாபுவா சுதார் - அப்பா சாஹேப் குல்கர்ணி. ஹரிபாவ் கர்ணிக்,
- அத்தியாயம் - 34(1) டாக்டரின் சகோதரியின் மகன். (2) டாக்டர் பிள்ளை. (3) ஷாமாவின் மைத்துனி. (4) ஈரானியப் பெண். (5) ஹர்தா கனவான். (6) பம்பாய்ப் பெண்மணி,
- அத்தியாயம் - 35சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணர்தல் - காகா மஹாஜனியின் நண்பரும். எஜமானரும் - பாந்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி - பாலாஜி பாடீல் நெவாஸ்கர்,
- அத்தியாயம் - 36(1) இரண்டு கோவா கனவான்கள். (2) திருமதி ஓளரங்காபாத்கர் ஆகியோரின் அற்புதக் கதைகள்,
- அத்தியாயம் - 37
- அத்தியாயம் - 38பாபாவின் ஹண்டி - கோவிலை மதிக்காதிருத்தல் - காலா அல்லது கதம்ப உணவு - ஒரு கிண்ணம் மோர்,
- அத்தியாயம் - 39 & 50பாபாவின் சமஸ்கிருத ஞானம் - கீதையின் ஒரு ஸ்லோகத்திற்கு பாபாவின் பொருள் விளக்கம் - சமாதி மந்திர் கட்டுதல்,
- அத்தியாயம் - 40(1) திருமதி தேவின் 'உத்யாபன்" விழாவிற்கு ஒரு சந்நியாசிபோல் மற்ற இருவருடன் செல்லுதல் (2) ஒரு சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின் வீட்டுக்குச் செல்லுதல்,
- அத்தியாயம் - 41சித்திரத்தின் கதை - கந்தல் துணி திருடுதலும். ஞானேஷ்வரி பாராயணமும்,
- அத்தியாயம் - 42முன்பாகவே உணர்த்திய குறிப்பு - ராமச்சந்திர தாதா பாடீல். தாத்யா கோதே பாடீல் இவர்கள் மரணம் தவிர்த்தல் - லக்ஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தர்மம் செய்தல் - கடைசி நேரம்,
- அத்தியாயம் - 43 & 44ஏற்பாடுகள் - சமாதி மந்திர் (கோவில்) - செங்கல் உடைதல் - 72 மணிநேர சமாதி - ஜோகின் துறவு - பாபாவின் அமுத மொழிகள்,
- அத்தியாயம் - 45காகா ஸாஹேபின் ஐயமும். ஆனந்த்ராவ் கண்ட காட்சியும் - மரப்பலகை பாபாவின் படுக்கைக்கானது. பகத்தினுடையது அல்ல!
- அத்தியாயம் - 46
- அத்தியாயம் - 47பாபாவின் பூர்வஜென்ம ஞாபகங்கள் - வீரபத்ரப்பா. சனபஸப்பா (பாம்பு. தவளை) ஆகியோரின் கதை,
- அத்தியாயம் - 48அடியவர்களின் அல்லலை அகற்றுதல் - (1) ஷேவடே. (2) சபட்ணேகர் ஆகியோரின் கதைகள்,
- அத்தியாயம் - 49(1) ஹரி கானோபா. (2) ஸோமதேவ் ஸ்வாமி. (3) நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின் கதைகள்,
- அத்தியாயம் - 50(1) காகா சாஹேப் தீட்சித். (2) ஸ்ரீ தேம்பே ஸ்வாமி. (3) பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகள்,
- முடிவுரை
- ஆரத்தி
- ஸ்ரீ சாயிபாபா அஷ்டோத்ர சத நாமாவளி
Canonical edition index: /read/tamil-sansthan-2014